உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது. எங்கள் TeachersDayWishes.com என்ற வலைத்தளத்தில் எண்ணற்ற வாழ்த்துமடல்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாம்.